Post navigation கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள தி ரெசிடென்சி நட்சத்திர விடுதியில் நடைபெற்ற கேக் கலவை தயாரிக்கும் நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட மாடர்ன் மங்கைகள் பங்கேற்று 500 கிலோ எடையிலான உலர் பழங்களில் மதுபானங்களை ஊற்றி கலவையை உருவாக்கினர். வேகா ஜூவல்லரி சார்பில் மணப்பெண்களுக்கான அழகு மிளிரும் தங்க நகை கண்காட்சி நவம்பர் 1, மற்றும் 2-ல் கோவையில் நடத்துகிறது.