Post navigation மாநில அளவில் லூடோ போட்டியில் தங்கம் வென்ற மாணவனுக்கு பள்ளியின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. தேனி மாவட்டம் சுருளி அருவியில் 13 நாட்களுக்கு பிறகு தண்ணீர் வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் குளித்து விட்டு சென்றனர்.