Post navigation தேனி மாவட்டம் சுருளி அருவியில் 13 நாட்களுக்கு பிறகு தண்ணீர் வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் குளித்து விட்டு சென்றனர். தேனி மாவட்ட காவல்துறை சார்பாக ஆண்டிப்பட்டியில் சர்தார் வல்லபாய் பட்டேலின் 150 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு – போதைபொருள் ஒழிப்பு மற்றும் சைபர் கிரைம் குற்றம் தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது – நகர் பகுதி முழுவதும் நடைபெற்ற இந்த பேரணியில் 500க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று பதாதைகளை ஏந்தியபடி விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர்