Post navigation *திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற ஐகோர்ட் உத்தரவிட்டும் திமுக அரசு ஏற்ற விடாமல் தடுத்து நிறுத்தியது. இதை எதிர்த்து இந்து அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன அரசின் நிலைபாட்டிற்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் பேட்டி மதுரை திருப்பரங்குன்றத்தில் தீபமேற்ற செல்வதாக கூறி போராட்டம் நடத்தி கைதானவர்களை சந்திக்க சென்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை தடுத்த காவல்துறையினர் வேறு காரில் அனுப்பிவைத்த பாஜகவினர் சினிமா பாணியில் சேசிங் செய்த காவல்துறையினர் – சிட்டாக பறந்த கார்