Post navigation புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பாலக்குடியில் பெரியையா நினைவு தினத்தை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையை சார்பாக தாளிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கும் விழா நடைபெற்றது தமிழ்நாடு மாநிலத் துறை அமைச்சர் எஸ் ரகுபதி நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உதவிகளை வழங்கினர்