Post navigation ஜாக்டோ ஜியோ அமைப்பின் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு புதுக்கோட்டையில் இன்று நடைபெற்றது கடந்த நான்கரை ஆண்டுகளாக ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும் என கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர் புதுக்கோட்டை மாநகரில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட தமிழ்நாடு மாநில கனிமவளத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார்.