Post navigation புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையை சார்பாக தாளிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கும் விழா நடைபெற்றது தமிழ்நாடு மாநிலத் துறை அமைச்சர் எஸ் ரகுபதி நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உதவிகளை வழங்கினர் புதுக்கோட்டை அருகே டிப்பர் லாரியும் இருசக்கர வாகனம் மோதி விபத்து இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்க சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பட்டார்.கனகர வாகனங்கள் செல்லக்கூடாது என்று பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் செய்து வந்த நிலையில் டிப்பர் லாரிகளில் மணல் ஜல்லி ஆகியவற்றை ஏற்றி செல்வதால் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெற்று உயிரிழப்புகளும் காயமும் ஏற்படுவதாக வாகனங்களை சிறைப்பிடித்து மரியாதையில் ஈடுபட்ட பொதுமக்கள் குற்றச்சாட்டு..