Post navigation சார் எங்களுக்கு எப்பொழுது சைக்கிள் தரப் போகிறீர்கள் MLA வை பார்த்து கேள்வி கேட்ட மாணவர்களிடம் நாளை வருகிறேன் என பதில் கூறிய MLA Dr முத்துராஜா புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு 14 புவனேஸ்வரி அம்மன் கோவில் அருகில் மற்றும்வார்டு 29 பொற்பனையான் கோவில் மற்றும் காமராஜபுரம் சமுதாயக்கூடம் அருகில் என 3 இடங்களில் அதிக திறன்கொண்ட புதிய மின்மாற்றிகள் அமைத்து அதன் சேவையை துவக்கி வைத்தார் -புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். வை. முத்துராஜா