Post navigation புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள தென்னலூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய திருவிழாவை முன்னிட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணமேல்குடி தாலுகாவில் உள்ளது அம்மாபட்டினம் ஊராட்சி. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட இந்த ஊரில் அம்மாபட்டினம் ஊராட்சிக்கு சொந்தமான அலுவலக கட்டிடம் ஒன்று பல வருடங்களாக இயங்கி வருகிறது