Post navigation தஞ்சை வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் குடந்தை தாராசுரம் கடைவீதியில் 2,7,2025, அன்று மாலை 6, மணி அளவில் நடைபெற்றது, இதில் திமுக கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர், குறுவை சாகுபடியை தொடங்கிய விவசாயிகள். நாட்டுப்புற பாடல்களை பாடி நடவு பணியில் ஈடுப்பட்ட விவசாய பெண்கள்