Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

ஷாலோம் மெட் எஜுகேஷன் சார்பாக வெளிநாடுகளுக.கு சென்று மருத்துவம் பயில செல்லும் அரசு பள்ளி மாணவர்கள் உட்பட 10 க்கும் மேற்பட்டோருக்கு 90 இலட்சம் மதிப்பிலான உதவித்தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது..

https://youtu.be/j2qjyvlAGYM

எங்களது கோரிக்கை பத்து நாளுக்குள் நிறைவேற பட்சத்தில் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை முன்பு பிச்சை எடுக்கும் போராட்டம் மதுரை மாநகராட்சிகள் புதிதாக இணைக்கப்பட்ட துப்புரவு பணியாளர் சங்கம் சார்பில் அறிவிப்பு

https://youtu.be/lvz90Tk1L5Y

முதலில் கட்சிப் பொறுப்பை தான் திமுகவினர் வாரிசுகளுக்கு கொடுத்து வந்ததாகவும் ஆனால் தற்பொழுது விருதுகளையும் வாரிசுகளுக்கு கொடுப்பதால் திமுக தொண்டர்கள் பாவம் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சித்துள்ளார்.

https://youtu.be/DMV9DEtpam4

அறந்தாங்கி அருகே அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவிலின் திருப்பணிகளுக்காக இந்து அறநிலையத்துறையின் சார்பாக ஒதுக்கப்பட்டுள்ள நிதி முறையாக செலவிடப்பட்டுள்ளனவா என்பது குறித்து பார்வையிட வந்த இந்து அறநிலையத்துறை அதிகாரிகள். பணிகள் தாமதமாகாமல் துரிதமாக செயல்பட்டு திருப்பணிகளை முடிக்க வேண்டும் என அறிவுறுத்திய உயர் அதிகாரிகள்..

https://youtu.be/dCww9HhWX1g

You missed