திருவாரூர் நகரப்பகுதியில் உங்களுடன்ஸ்டாலின் முகாம் நடைபெற்றதை திருவாரூர் சட்டமன்றஉறுப்பினர் , மாவட்ட வருவாய்அலுவலர் பார்வையிட்டு பொதுமக்களின் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்ட சான்றுகளை பயனாளிகளுக்கு வழங்கினர்
https://youtu.be/mkH3PmGwI7M?si=ROsK9iX7K2Ut3dM4 Oplus_131072
எழுச்சி பயணத்தில் சொன்ன வாக்குறுதியல நிறைவேற்றும் வகையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வலியுறுத்திய கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாருக்கு தென் மாவட்ட மக்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி
https://youtu.be/orGxda9kG6Y?si=Ru_oTgbl9gQgxvz2 Oplus_131072
திருவாரூர்மாவட்டத்தில் 1297 குழுக்களில் உள்ள 13 ஆயிரத்து 142 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தொழில்முனைய பயன்பெறும் வகையில் ரூபாய் 110 கோடியே 7 லட்சம் கடன்உதவிகளை மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் , தாட்கோதலைவர் ஆகியோர் வழங்கினர்
https://youtu.be/LbCYvBqRi0M?si=Hp6c8_jKrhvtzlqT Oplus_131072
ஜி.கே.என்.எம். மருத்துவமனை சார்பாக ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ் மாரத்தான் செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெற உள்ள இதற்கான பதக்கம் மற்றும் டி-சர்ட் வெளியீடு
https://youtu.be/fd8Pl7mbwng?si=S-lXZqwewXFK_9Le Oplus_131072
திருச்சி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இருவருக்கு திருச்சி நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை
https://youtu.be/hwpd8l0URtE?si=68bQ6sqJqMgqPrjU Oplus_131072
திமுகவின் பணிகளை செய்ய முடியாத நிர்வாகிகள் கட்சியை விட்டு ஒதுங்கி ஒய்வு எடுத்து கொள்ளுங்கள் என மதுரையில் அமைச்சர் மூர்த்தி பேச்சு
https://youtu.be/vz0wTboTYd0?si=Qgn2YRzFEcaqZXGj Oplus_131072
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது..இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது..
https://youtu.be/cMZPxCb7bH4?si=A_PQhhNe0gVsAF9V Oplus_131072
கட்சியில் இருந்து விலகியவர்களையும் மறைந்தவர்களையும் கட் பண்ண விரும்பவில்லை – திருச்சி விமான நிலையத்தில் வைகோ பேட்டி
https://youtu.be/vsXdZo6VhEk?si=4JbxwXkIIdDX5_RF Oplus_131072
கூடுவாஞ்சேரியில் அருள்மிகு வரசக்தி விநாயகர் ஆலயத்தில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா
https://youtu.be/-nSTnkcxfLA?si=qa02Z0FCMOfMEJSR Oplus_131072
தமிழ்நாடுமுதலமைச்சரின் அன்பு கரங்கள் திட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெற்றோர்களை இழந்த 98 குழந்தைகளுக்கு கல்விபடிப்பு பயல மாதம் 2 ஆயிரம் ரூபாய் பெறும் அடையாள அட்டையினை மாவட்ட ஆட்சியர் , சட்டமன்றஉறுப்பினர் நாடாளுமன்றஉறுப்பினர், தாட்கோ தலைவர் ஆகியோர் வழங்கினர்
https://youtu.be/AhEvhfqxLQI?si=p4vw4b0ElXLhCmU3 Oplus_131072
