மதுரை சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் March 13, 2026 Hari haran
மதுரை அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு March 13, 2026 Hari haran
மதுரை மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? March 12, 2026 Hari haran
திருவாரூர் திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … March 5, 2026 Hari haran
கோயம்புத்தூர் கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். March 5, 2026 Hari haran
சிவகங்கை நாட்டாகுடி கிராமத்தில் தனியாக வாழும் இரு முதியவர்களுக்கு சமூக ஆர்வலர் உணவு வழங்கி வருகிறார். நாட்டாகுடி கிராமத்திற்கு அரசு அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுத்துள்ளதால் முதியவர்கள் மகிழ்ச்சி. August 15, 2025 Hari haran https://youtu.be/LIXJTuFZP68
செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி உங்களுடன்ஸ்டாலின் முகாம் நடைபெற்றது August 15, 2025 Hari haran https://youtu.be/JOkhfs0QUeM
புதுக்கோட்டை மாட்டுவண்டிக்கு மணல் குவாரி அமைத்துத்தர வலியுறுத்தி மாடுகளுடன் காத்திருப்பு போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் போராட்டம் ஒத்திவைப்பு August 15, 2025 Hari haran https://youtu.be/Bn-HC23PKnQ
திருச்சி இந்திய நாட்டின் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படையினர் தேசியக் கொடியுடன் இருசக்கர வாகனபேரணி August 15, 2025 Hari haran https://youtu.be/Es5YC2ZtLb0
மதுரை மதுரை மேலூர் கல்லாங்காடு பகுதியில் புதிய சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கும்மியடித்து நூதனப் போராட்டம் August 15, 2025 Hari haran https://youtu.be/hy0b_Ds821M
மதுரை தனித்த ஒரு கட்சியை ஆட்சியில் அமர்த்த மக்கள் இந்த தேர்தலில் விரும்ப மாட்டார்கள். ஆட்சியில் பகிர்வு என்ற நிலைதான் இந்த தேர்தலில் எதிரொலிக்கும் August 15, 2025 Hari haran https://youtu.be/9A_okxkm0dI
கோயம்புத்தூர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் சிறையில் இருந்து வெளியே வந்தால் தன்னை கொன்று விடுவதாக கூறி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதுகாப்பு கோரி மனு அளித்தார் August 15, 2025 Hari haran https://youtu.be/9Xw0slg9kJA
கோயம்புத்தூர் மோன்ட்ரா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் சிறிய வர்த்தகப் பயன்பாட்டு எலெக்ட்ரிக் வாகன விற்பனை மையம் கோவையில் துவக்கம் August 15, 2025 Hari haran https://youtu.be/11_xcUkMKrI
திருச்சி திருச்சியில் காட்டுப்பன்றி தாக்கி உயிரிழந்த விவசாயி – அரசு மருத்துவமனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டம் August 15, 2025 Hari haran https://youtu.be/HtuiICJKGoo?t=22
புதுக்கோட்டை ஆணவ கொலை தடுப்புச் சட்டத்தை உடனே ஏற்ற வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது August 14, 2025 Hari haran https://youtu.be/UH7xiq4aKDI