Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருவரங்குளம் அருகே 9 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட மினி விளையாட்டு அரங்கை சென்னையிலிருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்தார் தமிழக முதலமைச்சர்

https://youtu.be/-pcZkOI7VBk

சென்னையில் கைது செய்யப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக திருச்சியில் ம.க .இ .க மாநகராட்சி முற்றுகை போராட்டம் – போராட்டத் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

https://youtu.be/tjMCnF0L6j4

வழக்கறிஞர் தாக்கப்பட்டதை கண்டித்தும், காவல்துறையினர் பொய் வழக்கு போடப்பட்டதை கண்டித்தும், வழக்கறிஞரை தாக்கியவர்களை கைது செய்ய கோரியும் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம்.

https://youtu.be/K9_1yNUkP04

இளையான்குடி அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 800 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் மனு அளித்தனர். மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் பங்கேற்பு.

https://youtu.be/u31eoiklVnE

You missed