Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கோவை: கடவுள் ராமரைப் பற்றி அவதூறு பேசியதாக கவிப்பேரரசு வைரமுத்து மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிவனடியார்கள் திருக்கூட்டம் அமைப்பினர் புகார் அளித்துள்ளனர்.

https://youtu.be/gJE2Ya4DdAs

பருவம் தவறிய மழையால் 2024 ஆம் ஆண்டிற்கான பாதிக்கப்பட்ட எள்க்கு காப்பீடு முறையாக வழங்ககோரி கோட்டூர் பிர்கா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு …

https://youtu.be/Q4qmHbK431Q

கூடோ தற்காப்பு கலையை விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் அங்கீகாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – விளையாட்டுத்துறை அமைச்சருக்கு தமிழக தலைமை பயிற்சியாளர் கந்தமூர்த்தி கோரிக்கை

https://youtu.be/3KZ4eY2i9nk

இபிஎஸ் – ஒபிஎஸ் இணைவார்களா என்ற கேள்விக்கு, எல்லாவற்றுக்கும் காலம் உள்ளது. காலம் பதில் தரும். வெயிட் அன் சி, எல்லாரும் அண்ணன்கள் தான். ஒபிஎஸ் என்றும் அண்ணன் தான், ஆனால், ஓபிஎஸ் அனுதாபம் தேடி திசை திருப்புகிற வேலை என்பது அவருக்கு தோல்வியாக தான் கிடைக்கும், தடம் புரண்டவர்கள் தடம் மாறியவர்களின் கருத்துக்களை தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் என்பது ஓபிஎஸ் நன்றாக தெரியும் – அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி

https://youtu.be/SGlQJMWgBqs

You missed