Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசியலில் கலைஞஅரை எதிர்த்த அளவிற்கு எம்.ஜி.ஆரையோ, ஜெயலலிதாவையோ, அதிமுகவையோ யாரும் விமர்சிக்கவில்லை என்பதை தான் நான் குறிப்பிட்டேன். எம்ஜிஆரை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை – திருச்சியில் திருமாவளவன் பேட்டி

https://youtu.be/-xFCPS3hSnw

திருவாரூர் அருகே நலம் காக்கும் ஸ்டாலின் உயர்மருத்துவ சேவை முகாம் மாற்றுத்திறனாளிகள் , கர்ப்பிணிகள் , முதியவர்கள் முதல் சிறியவர் வரை பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றனர் …

https://youtu.be/eVSTlX7jCgA

மதுரையில் தாழ்வாக நடப்பட்டிருந்த மின்கம்பம் சாய்ந்து ஒரு பசுமாடு, இரண்டு கன்று குட்டி, ஒரு நாய், ஒரு கீரிப்பிள்ளை மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு – மின்வாரியத்தின் அலட்சியத்தால் பரிதாபமாக உயிரிழந்த கால்நடைகள்

https://youtu.be/wmIVWCslYy4

அரசு பள்ளியில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க வாய்ப்பு பெற்ற மாணவ மாணவிகளை அவரது இல்லத்தில் சந்தித்து பரிசுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார் புதுக்கோட்டை MLA Dr. முத்துராஜா

https://youtu.be/VJ_29dAm9gE

தனியார் மதுபான கூட்டத்தை அகற்ற கூறி பெரியகுளம் நகர்மன்ற கூட்டத்தை நடத்தாதீர்கள் எனக் கூறி மைக்கை தள்ளிவிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட திமுக நகர்மன்ற உறுப்பினர்.

https://youtu.be/goa2NpncX_w

1500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆடி பௌர்ணமி முன்னிட்டு திருவாரூர் மாவட்ட வருவாய்த் துறையினர் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி திருவாரூர் பெரிய கோவில் முன்பு நடைபெற்றது …

https://youtu.be/JrcyjcoKXrs

You missed