Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

நீதியரசர் ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக எழுப்பப்பட்ட புகார் மனு சமூக வலைதளங்களில் வெளியாகிய நிலையில் சைபர் கிரைம் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் இந்து அமைப்புகளால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேட்டி

https://youtu.be/wSUb42LbRPI

பூட்டி இருந்த ஓட்டு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று தீ வைத்துக் கொளுத்திய மர்ம நபர்கள் முன்பகை காரணமாக யாரேனும் தீ வைத்துக் கொளுத்தினார்களா?? அல்லது திருட்டில் ஈடுபட்டவர்கள் தடயத்தை அழிக்க கொளுத்தினார்கள் என்று காவல்துறை விசாரணை..??

https://youtu.be/ADOC7xhhq7Y

விவசாயிகளிடம் மோசடி செய்துவரும் தனியார் காப்பீடு நிறுவன உரிமத்தை ரத்துசெய்து காப்பீட்டு நிறுவனத்தை தமிழ்நாடுஅரசே ஏற்று நடத்த வலியுறுத்தி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டஆட்சியர் முன்பு விவசாயிகள் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/jrkyy96rRiQ

You missed