Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற தேவர் மலை குடவரை சிவன் கோவிலில் குருபூஜை முன்னிட்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கடவுள் வழிபாட்டில் ஈடுபட்டனர் கலந்து கொண்ட அனைவருக்கும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அன்னதான நிகழ்வுகளை வழங்கினர்.

https://youtu.be/A89YHABWaso

குவாரி நடத்துபவருக்கும் கிரஷர் நடத்துபவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக கோரி இருந்த வாகனங்களை பூட்டி சாவியை எடுத்துச் சென்ற நபரால் குவாரி இயங்க முடியாத சூழல் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

https://youtu.be/MFXYfuOocQ8

ஆண்டிபட்டி அருகே 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு வகுப்பறையில் பாலியல் தொந்தரவு அளித்து, மாணவியின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய ஆங்கில ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார் – தேனி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு மேற்பார்வையாளர் அளித்த புகாரின் பேரில் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல்துறையினர் நடவடிக்கை

https://youtu.be/O2AIYP91t4A

அவலூர்பேட்டை முழுவதும் ரூபாய் 6.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட 56 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

https://youtu.be/-m6tqpTLLS8

திருச்சி மாநகராட்சி மேயருக்கு எதிராக ஆளுங்கட்சி திமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு – அமைச்சரின் ஆதரவு மாமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு

https://youtu.be/cvuw0d0MktM

கோவை: போர் நிறுத்தம் தொடர்பாக ட்ரம்ப் கூறிய கருத்துகளுக்கு மோடி ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை கேள்வி எழுப்பி உள்ளார்.

https://youtu.be/NSt6hC23alg

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சி, பேருந்து நிலையத்தில் ரூ.8.40 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்

https://youtu.be/N8t5fYAY4qw

You missed