Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

நன்னிலம் சட்டமன்ற தொகுதி மாவட்ட நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் மற்றும் கலந்தாய்வு கூட்டம் … புதிதாக மாவட்ட செயலாளர் நியமனம் செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருக்கு நன்றி தெரிவிப்பு … நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற பாடுபடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் ….

https://youtu.be/pNYlwRhfNUI

காங்கிரஸ் கட்சியுடன் வரும் தேர்தலில் கூட்டணி வேண்டாம் காங்கிரஸ் கட்சியினர் வெற்றி பெற்ற பிறகு மற்றவர்களை மதிப்பதில்லை என காங்கிரஸ் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட துணை தலைவர் காமராஜ் செய்தியாளர்களிடம் பரபரப்பான தகவல்களை வெளியிட்டார்

https://youtu.be/44Balu-jLdY

சிறுபான்மையினர் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்தங்கும் விடுதியில் பயிலும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா

https://youtu.be/awufv2JVn5o

எங்கள் ரூட்டே தனி… மெயின் பிக்சர் தி.மு.க தான்!” – கோவையில் சீறிய த.வெ.க மாநிலப் பொதுச் செயலாளர் அருண் ராஜ் !!! புதிய SOP-யால் விஜய் கட்சிக்கு செக் வைக்கிறதா அரசு? “எத்தனை முட்டுக்கட்டை போட்டாலும் தவிடுபொடியாக்குவோம்” என அதிரடி முழக்கம்…. தி.மு.க தான் எங்களது எதிரி; தமிழக அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் த.வெ.க-வை முடக்கவே – கோவையில் அருண் ராஜ் அதிரடிப் பேட்டி

https://youtu.be/mFpmpE7fP5I

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் பேட்டி மதுரை அதிமுக நிர்வாகி செந்தில் கொலை குடும்ப பிரச்சினை காரணமாக நடைபெற்றுள்ளது கொலை வழக்கு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் செந்தில் கொலை தொடர்பாக சமூக வலைதளங்களில் கூறப்படும் கருத்து உண்மைக்கு மாறானது 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது கொலை தொடர்பாக காவல்துறை விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது

https://youtu.be/5yBtfxKHVRA

You missed