Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சொத்து தகராறில் உறவினரை கொலை செய்து கிணற்றில் வீசிய வழக்கில் அண்ணனுக்கு ஆயுள் தண்டனையும் தம்பிக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பு.

https://youtu.be/AyjV4KMM_9U

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரபாக்கம் ஒன்றியம் சிறு பெரு பாண்டி ஊராட்சி ஏரி ஓடையிலிருந்து கடலை மலை புத்தூர் ஏரிக்கு செல்லும் வாய்க்கால் அருகே தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வீடு ஒதுக்கீடு வட்டார வளர்ச்சி அலுவலர் சார்பாக வழங்கப்பட்டுள்ளது

https://youtu.be/-L_7rl_SbjE

கோவையில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூவருக்கு சாகும் வரை ஆயுள்தண்டையும் நால்வருக்கு ஆயுள்தண்டனையும் விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது..

https://youtu.be/s1aLYB_n-Iw

You missed