Post navigation கம்பம் வடக்குப்பட்டி பகுதியில் ரேக்ளா ரேஸ் முன் விரோதம் காரணமாக இருவருக்கு அருவாள் வெட்டு. ஒருவர் பலி மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சொத்து தகராறில் உறவினரை கொலை செய்து கிணற்றில் வீசிய வழக்கில் அண்ணனுக்கு ஆயுள் தண்டனையும் தம்பிக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பு.