Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆடி வெள்ளியை முன்னிட்டு வாச வாசல் சிவன் ஆலயத்தில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர்

https://youtu.be/3utQKFRry7k

புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டியில் விடுதலை கட்சியின் பிரமுகர் மர்மமான முறையில் உயிரிழந்தது இழந்தது தொடர்பாக அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

https://youtu.be/wmzajPPrHQE

பாலியல் வன்கொடுமை செய்து கண்மாயில் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட பர்வின் பானு குடும்பத்திற்கு நீதி கேட்டும் தமிழக அரசு இழப்பீடு வழங்க கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

https://youtu.be/ULJv2lLvbZo

You missed