Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கடந்த 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த கௌமாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் தீச்சட்டி எடுத்து செலுத்தி கோலாகல கொண்டாட்டம். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகையால் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் CCTV கேமராக்கள் மூலம் காவல்துறையினர் கண்காணிப்பு.

https://youtu.be/AhmNCTDiV9k

2026 க்கு பிறகும் இரண்டு ஆண்டுகள் மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்கும் என்பதால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் இணங்கி செல்ல வேண்டும் என்பதற்காக பாஜகவின் கருத்துக்களை பேசி வருகிறார் – திருச்சியில் சீமான் பேட்டி

https://youtu.be/SmyBV5IFfak

கேஸ் பொருத்திய கார் வேண்டாம் என பதிவு செய்த விமானப் பயணி : கேஸ் வாகனத்தை அனுப்பிய ரெட் கால் டாக்ஸி நிறுவனம் – பயணியிடம் ஆபாச வார்த்தைகளால் பேசி தகராறு ஈடுபட்ட ஓட்டுனர் !!!

https://youtu.be/lfHyRVVvH44

நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களோடு ரயில்வே நிலையத்திலிருந்து புதுக்கோட்டை மாநகராட்சியில் நியமன உறுப்பினருக்காக மாற்றுத்திறனாளி பெண் மனு தாக்கல் செய்தார்

https://youtu.be/o6y1ePsRmhE

You missed