Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூர் வட்டம், செங்காட்டூர் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ செங்கழுநீர் அம்மன் ஆலய ஜீரனோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது

https://youtu.be/VXJaNspjtpE

தமிழக அரசின் சேவை திட்டங்களை மக்களுக்கு நேரடியாக வழங்கும் உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தை கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நகராட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கி வைத்தார்.

https://youtu.be/_FHOnFuKEA0

சேலம் மாவட்டம் காடையாம்பட்டியில் திமுக கிழக்கு ஒன்றிய பாக முகவர்கள் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய செயலாளர் அறிவழகன் தலைமையில் நடைபெற்றது.

https://youtu.be/lPMJPkPDTnA

கம்பம் வடக்குப்பட்டி பகுதியில் ரேக்ளா ரேஸ் முன் விரோதம் காரணமாக இருவருக்கு அருவாள் வெட்டு. ஒருவர் பலி மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

https://youtu.be/kAyrEpgmyiw

You missed