Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட அசோக் நகர் பகுதியில் மன மகிழ் மன்றம் என்ற பெயரில் எஃப் எல் 2 பார் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் புதுக்கோட்டை அறந்தாங்கி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

https://youtu.be/_eKZbdcSekw

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிப்பு சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 48 மணி நேர வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

https://youtu.be/q_7hxwbw0V8

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அடுத்த காட்டுதேவத்தூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு செல்லியம்மன் ஆலயத்தில் ஊஞ்சல் தாலாட்டு உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது

https://youtu.be/sahoMJeUyc0

You missed