Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

நூறு வார்டுகளைக் கொண்ட மதுரை மாநகராட்சியில் வரிவிதிப்பில் ஏற்பட்ட பலகோடி ரூபாய் மோசடியை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் மதுரை மாநகர் சார்பில் இன்று புதூர் பேருந்து நிலைய வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

https://youtu.be/n4jCSmSwy6k

இந்திய அரசியலில் ஓரங்கட்டப்பட வேண்டியவர் அமித்ஷா – திருச்சியில் வைகோ பேட்டி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

https://youtu.be/7qQ79Ifyung

அக்ரி இன்டெக்ஸ் 2025 நிகழ்வில் இந்தியாவின் முதல் ARAI சான்றிதழ் பெற்ற மின்சார டிராக்டரைகாட்சிப்படுத்தும் மான்ட்ரா எலக்ட்ரிக் விவசாய செயல்பாடுகளில் புகை உமிழ்வுகளையும்இயக்க செலவையம் குறைப்பதற்கெனவே E-27 மின்சார டிராக்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது.

https://youtu.be/J3-0jp0eF4Y

திருச்சி நில அலுவலர் இரண்டு பேர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டனர் – இருவர் கைது செய்யப்பட்டது அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

https://youtu.be/i4_wRTOrm8w

You missed