Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம்மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுராந்தகம் வடக்கு ஒன்றியம் மாமண்டூர் வடபாதி, சித்தாண்டி அத்தியூர், மெய்யூர், பிளாப்பூர் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாமண்டூர் வடபாதி, சித்தாண்டி அத்தியூர், மெய்யூர், பிளாப்பூர் கிராமத்தில் நியாய விலைக் கடை கட்டிடம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தர வேண்டி மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்உடன் மனு அளித்தனர்

https://youtu.be/i1pOtmTcal8

வெளிமாநில மக்கள் தமிழ்நாட்டைப் பற்றி பெருமையாக பேசுகிறார்கள் , இதெல்லாம் உங்களுக்கு எங்க தெரியபோகுது பழனிச்சாமி அவர்களே , உங்களுக்கு தெரிந்தது துரோகம் செய்வது மட்டும்தான் என திருவாரூரில் நலத்திட்டம் வழங்கும் விழாவில் முதலமைச்சர் பேச்சு …

https://youtu.be/pxrtJTfmi3M

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா, தீத்தானிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு தண்ணீர் வசதி வேண்டியும், சாலை வசதி வேண்டியும், குளம் தூர்வார வேண்டியும், பலமுறை அரசு உயர்நிலைகளும் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காததை கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் எதிரில் நீளம் பண்பாட்டு மையம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் உண்ணா நிலை போராட்டம்

https://youtu.be/q6YKIJYTZbo

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்த சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ANS ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார்

https://youtu.be/1lJqb9_3VsE

You missed