மதுரை சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் March 13, 2026 Hari haran
மதுரை அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு March 13, 2026 Hari haran
மதுரை மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? March 12, 2026 Hari haran
திருவாரூர் திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … March 5, 2026 Hari haran
கோயம்புத்தூர் கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். March 5, 2026 Hari haran
கோயம்புத்தூர் பெண்களுக்கு எதிராக யூடியூப்பில் பேசி வரும் பயில்வான் ரங்கநாதனை கண்டித்து கோவை காவல் துறை ஆணையாளர் அலுவலகத்தில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பிரிவு, மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதில் வழக்கறிஞர்கள் பிரவீன் பிரியங்கா ராகுல் கல்பனா ரம்யா சுமதி ஆகியோர் உள்ளனர். June 29, 2025 Hari haran https://youtu.be/EyE0csNgmvg
சிவகங்கை திருப்பத்தூரில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு முகாமில் நரிக்குறவர் மக்களுக்கு மாவட்ட சார்பு நீதிபதி அறிவுரை! June 29, 2025 Hari haran https://youtu.be/E0ebNrjOKmk
தேனி பெரியகுளத்தில் மாநில அளவிலான அட்யா பட்யா விளையாட்டுப் போட்டியில் கால் இறுதிப் போட்டியில் தேனி, செங்கல்பட்டு, கன்னியாகுமரி அணிகள் வெற்றி பெற்றனர் June 29, 2025 Hari haran https://youtu.be/TQLnMqLLjBY
தஞ்சாவூர் தஞ்சாவூர் மாநகராட்சி யஜெபாலபுரம் குப்பை கிடங்க இடமாற்றம் செய்யக்கோரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கையெழுத்து இயக்க போராட்டம். June 29, 2025 Hari haran https://youtu.be/qv84DYamvuY
சிவகங்கை திருப்பத்தூரில் சுமார் 9 மாதங்களாக சாக்கடை கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம் – நோய் தொற்று பரவுவதாகவும், குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துவதாகவும் வேதனை! பேரூராட்சி நிர்வாகம் அலட்சியத்துடன் நடந்து கொள்வதாகவும் புகார்! June 29, 2025 Hari haran https://youtu.be/VoO-B-G5IM8
திருச்சி திருச்சி அருகே மின்சாரம் தாக்கி இறந்த கூலி தொழிலாளி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் – காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர் June 29, 2025 Hari haran https://youtu.be/p3ZO0pdNPlc
செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் செட்டிப்புண்ணியம் திருக்குட நன்னீராட்டுப்பெரு விழா…! June 29, 2025 Hari haran https://youtu.be/-Sp1DDZuNlk
கோயம்புத்தூர் பத்தாம் வகுப்பில் 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த கோவை பள்ளி மாணவி கமலி ஶ்ரீ க்கு இரண்டு சென்ட் மதிப்புடைய வீட்டு மனை வழங்கிய வின்னர்ஸ் இந்தியா குழுமத் தலைவர் சி.கே. கண்ணன். June 29, 2025 Hari haran https://youtu.be/NY-QJYe96p4
திருச்சி திருச்சி அருகே நெய்வேலி கிராமத்தில் மீன்பிடி திருவிழா – திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு ஏரியில் மீன்பிடித்து மகிழ்ந்தனர். June 28, 2025 Hari haran https://youtu.be/KRsxzfXrGBs
செங்கல்பட்டு தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் பிறந்தநாளை தொடர்ந்து சித்தாமூர் மேற்கு ஒன்றிய மகளிர் அணி தலைவி நிஷாந்தி மணிகண்டன் தலைமையில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது June 28, 2025 Hari haran https://youtu.be/wPFC5yBrmIg