மதுரை சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் March 13, 2026 Hari haran
மதுரை அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு March 13, 2026 Hari haran
மதுரை மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? March 12, 2026 Hari haran
திருவாரூர் திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … March 5, 2026 Hari haran
கோயம்புத்தூர் கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். March 5, 2026 Hari haran
மதுரை அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ் வருவார் என எதிர்பார்க்கின்றேன்- 2026 தேர்தலில் திமுகவை வீட்டிற்கு அனுப்பும் என் டி ஏ கூட்டணி- மீண்டும் அதிமுகவிற்கு வாருங்கள் என்று செங்கோட்டையனை என்னால் அழைக்க முடியாது- நாங்கள் அண்ணன் தம்பிகளாக இருக்கிறோம் நிச்சயம் தேர்தல் பிரச்சாரம் பொதுக்கூட்டம் என இபிஎஸ்ஸும் நானும் இணைந்து செயல்படுவோம் மதுரையில் செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் பேட்டி January 28, 2026 Hari haran https://youtu.be/pO4X32sR8h0
கோயம்புத்தூர் கோவையில் எஸ்.டி.பி.ஐ.மாநில வர்த்த அணி செயற்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வர்த்தகர்கள் குறை தீர்க்கும் முகாம்களை நடத்த வலியுறுத்தல் January 28, 2026 Hari haran https://youtu.be/DLWxQPmlBOs
கோயம்புத்தூர் அ.தி.மு.க – தி.மு.க என இரண்டு கட்சிகளும் தலைவர்களை மறந்து விட்டனர் – த.வெ.க மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேட்டி… January 28, 2026 Hari haran https://youtu.be/37I42cawdiE
திருவாரூர் அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை வழங்கவேண்டும் என ஒற்றைகோரிக்கை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் . செய்து ஒருங்கிணைந்த வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் திருவாரூரில் ஆர்பாட்டம் … January 27, 2026 Hari haran https://youtu.be/2YU73lHHnUY
திருவாரூர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருவாரூர் மாவட்ட புதிய தலைவராக நியமிக்கப்பட்ட நீலன்அசோகனுக்கு காங்கிரஸ் கட்சியினர் வரவேற்புஅளித்து 77 வது குடியரசு தினவிழாவை கொண்டாடினர் … மகாத்மா காந்தியடிகள் , பெருந்தலைவர் காமராஜர் , தந்தை பெரியார் சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர் … மதசார்புள்ள ஆட்சி மீண்டும் அமைந்துவிடக்கூடாது , மதவாத சக்திகளை எதிர்ப்பதே எங்களின் முதல் நோக்கம் என திருவாரூர் மாவட்ட தலைவர் பேட்டி … January 27, 2026 Hari haran https://youtu.be/7N91569svkI
திருவாரூர் 77 வது குடியரசு தினவிழாவில் திருவாரூர்மாவட்டஆட்சியர் மோகனச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றிவைத்து காவல்துறையின் அணி வகுப்பு மரியாதை ஏற்றார் … January 27, 2026 Hari haran https://youtu.be/ukwD8B-zvCI
மதுரை 77ஆவது குடியரசு தின விழா மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தேசிய கொடி ஏற்றி காவல்துறை அணிவகுப்பு மரியாதை ஏற்பு – 61 லட்சத்தி 93ஆயிரத்தி 103மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் January 27, 2026 Hari haran https://youtu.be/IjYcz_CDuDY
மதுரை மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் இரவில் ஒரு புறம் பெட்ரோல் குண்டு வீச்சு மறுபுறம் கும்பலாக சென்று இருவரை வெட்டி கொலை முயற்சி – பொதுமக்கள் அச்சம் January 27, 2026 Hari haran https://youtu.be/ydP7gYm_5mo
கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் மேற்கு சார்பில் கோவையில் தேசிய மாணவர் புத்தாக்க நிகழ்வு ‘பிக் பேங் 3.0’ நாடைபெற்றது 140-க்கும் மேற்பட்ட சிறந்த மாணவர் திட்டங்கள் இறுதி கண்காட்சி மற்றும் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டன January 27, 2026 Hari haran https://youtu.be/WVCfKPh54ak
புதுக்கோட்டை நாட்டின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் January 27, 2026 Hari haran https://youtu.be/YUR9GNqm2-Y