Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

‘மகிழ்-2026’ என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் பாரம்பரிய உடையான சேலை,வேட்டி அணிந்து கிராமத்தில் பொங்கல் கொண்டாடுவது போல் மாணவர்கள் உற்சாகமாக பொங்கல் பண்டிகை கொண்டாடினார்

https://youtu.be/d4iYVHan0DA

அதிமுக -திமுகவிற்கு சமமாக விஜய் கட்சியை பார்க்கிறேன். திமுக, அதிமுக ஏற்கனவே வலு இழந்துவிட்டது – தவெக வில் இருந்து என்னிடம் பேசினார்கள்- மதுரையில் புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி

https://youtu.be/IQbxuGCMRAQ

கோவை சாய்பாபா காலனி பகுதியில், பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நடத்தும் மக்கள் சேவை மையம் சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.

https://youtu.be/onLdVwT_5fI

கோ கிளாம் பொங்கல் பண்டிகை சிறப்பு விற்பனை கண்காட்சி ஜனவரி 9 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் சுகுணா மண்டபத்தில் நடைபெறும் இதில் சிறப்பு தள்ளுபடி விற்பனை

https://youtu.be/SdQDvOEIPc0

You missed