Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பாஜக தேசிய செயல் தலைவராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக தமிழகம் வருகை புரிகிறார் நிதின் நபின் , கோவையில் நடைபெறும் ப்ரொபஷனல் கனெக்ட் நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளதாக பாஜக பிரொபஷனல் பிரிவு அமைப்பாளர் சுந்தர்ராமன் கோவையில் தெரிவித்துள்ளார்

https://youtu.be/QT26klND5sM

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும்,சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.தொல் திருமாவளவன் அவர்கள் செஞ்சி சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளராக செஞ்சி சிவா- வை அறிவிப்பு செய்ததை யொட்டி விசிக செஞ்சி சட்டமன்ற தொகுதி மாவட்டம் சார்பில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நான்கு முனை சந்திப்பில் மாவட்ட செயலாளர் செஞ்சிசிவா-விற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

https://youtu.be/H40ND9Fy300

முருகப் பெருமானுக்கு சக்தி அதிகம். அவரை விமர்சனம் செய்ததால் தான் திருப்பரங் குன்றம் அருகே, முதலமைச்சர் கார் டயர் பஞ்சராகிப் போனதோ? தைரியமாக இருந்தால், தேர்தலில் தனித்து திமுக நிற்க முடியுமா? 3000 கொடுத்தாலும் சரி. கொள்ளை அடித்த 4 லட்சம் கோடி ரூபாயை தேர்தலுக்காக இறக்கினாலும் திமுக வெற்றிப் பெற முடியாது. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பேட்டி

https://youtu.be/tFAhcwLQTIU

திருவாரூரில் பொங்கல் பரிசு தொகுப்பு அரிசி ,சர்க்கரை , கரும்பு , விலையில்லா வேட்டி,சேலை, ரூபாய் 3ஆயிரம் ரொக்கபணம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் , திருவாரூர் எம்எல்ஏ , நாகை எம்பி ஆகியோர் வழங்கினர் …

https://youtu.be/2x4HlhNu-Wg

திமுக தலைவர் ஸ்டாலின் தான் எங்களில் மூத்தவர்‌ ,முன்னுரிமை மிக்கவர் அவர் தலைமையை நாங்கள் தமிழகத்தில் விரும்புகிறோம் , ஆனால் காங்கிரசிற்கு அதிகார பங்குவேண்டும் , அதிக இடங்கள் வேண்டும் ,அதில் மாற்றுக்கருத்து கிடையாது , நூற்றுக்கு நூறு செயல்வீரர்கள் அதை விரும்புகின்றனர் என திருவாரூரில் காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநில தலைவர் கே. எஸ். அழகிரி பேட்டி..

https://youtu.be/rkDb6qqJnYs

You missed