Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

3000 ரூபாய் பொங்கல் பரிசா ? தேர்தல் பரிசா? ஸ்டாலின் அறிவித்த மடிக்கணினி திட்டம் மாணவர்களின் அறிவு பரிசா? தேர்தல் பரிசா? அரசு ஊழியர்கள் ஓய்வூதிய திட்டம் உரிமை பரிசா? தேர்தல் பரிசா? மக்களுக்காக திட்டங்கள் அல்ல தேர்தலுக்காக தான் அறிவிக்கிறார்கள் தேர்தல் முடிந்த பின் மக்களை ஸ்டாலின் மறந்து விடுவார் மக்கள் எச்சரிக்கையாக விழிப்புடன் இருக்க வேண்டும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பொய்க்கணக்கு காட்டி திமுக அரசு ஊழல் செய்து முறைகேடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு

https://youtu.be/f2B4H45SZhw

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாட்டிற்கான முகூர்த்தக்கால் நடப்பட்டு, காளைகள் பரிசோதனை செய்யும் இடத்தில் தடுப்பு வேலி அமைக்கும் பணிகள் தொடக்கம்

https://youtu.be/cCSzbHiDkrY

திருவாரூர் நகர பகுதியில் நடைபெற்ற நலம் காக்கும் சாலின் மருத்துவ முகாமில் 300 க்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்து கொண்டு பயன்பெற்றனர் … மருத்துவ முகாமை மாவட்டஆட்சியர் பார்வையிட்டு தூய்மை பணியாளர்களிடம் நலம் விசாரித்தார் .

https://youtu.be/qRQ-VHz8y0Q

மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி மதுரை அழகர் கோவில் சாலை பகுதியில் இருக்கக்கூடிய தனியார் உணவு விடுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தற்போது செய்தியாளர்களை சந்தித்து வருகிறார் மதுரையில் 7வது மாநில மாநாடு நடைபெறுவது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறி வருகிறார்

https://youtu.be/yN2mke4s_Rw

கோவை வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார், மேலும் தற்பொழுது பத்தாயிரம் பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார்.

https://youtu.be/RAN0n1pJhng

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் வீதியில் போராடி வருகிறார்கள் அதற்கு அக்கறை காட்டாமல் மாநாடுகளுக்கு ஸ்டாலின் அக்கறை செலுத்துகிறார் 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகமே கருணாநிதி விலாசமாக மாறிவிடும் மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் எச்சரிக்கை

https://youtu.be/1mNkTfg2eQc

போத்துவாய் ஊராட்சியில் என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி பரப்புரையை விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்து திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள்அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்……..

https://youtu.be/nXzxfszO8dI

You missed