Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதி அளிப்பு திட்டத்தில் வேலைசெய்தவர்களை பட்டியல் அளிக்காத அரசு அதிகாரிகளை கண்டித்து அனைத்து ஒப்பந்தக்தாரர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரதப்போராட்டம் …

https://youtu.be/ysAOXZ-ALe4

தமிழக மீனவர்களின் பிரச்சனையில் இலங்கை அரசின் செயல்பாடுகளை கவனித்துக் கொண்டு வருகிறோம் இரு நாட்டு மீன்வளத்துறை அமைச்சர்களும் இதுகுறித்து ஆலோசித்து வருகிறோம் மீனவர்களின் நலன்களை பாதுகாப்போம் – மதுரையில் மத்திய இணை அமைச்சர் எஸ்.பி சிங் பேட்டி.

https://youtu.be/9ookfn3QeSc

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் காங்கிரஸின் 140 ஆண்டின் நிறுவன விழா மற்றும் 100 நாள் வேலை திட்டத்தை பறிக்கும் மத்திய அரசு மற்றும் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் முன்னாள் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதன் கலந்து கொண்டார். இந்தப் போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டது.

https://youtu.be/3WRjnQ7Ky0g

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரி போட்டோ ஜியோ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் அருகே பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் செயல்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டா ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

https://youtu.be/nBXOMg4iFRM

மதுரையில் நூற்றாண்டு பழமையான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை கிராம பொது கமிட்டி நடத்த அனுமதி கோரி கிராமத்தினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கடந்த 6 ஆண்டுகளாக கிராம பொதுமிட்டியே போட்டி நடத்த வேண்டும் என அளித்தும் அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பதால் அவனியாபுரம் கிராமத்தினரே அதிருப்தியில் உள்ளோம் என கிராம கமிட்டியினர் பேட்டி

https://youtu.be/OUOeNdKmCoQ

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரி போட்டோ ஜியோ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் அருகே பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் செயல்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டா ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

https://youtu.be/YDPiGUFQy-M

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் காங்கிரஸின் 140 ஆண்டின் நிறுவன விழா மற்றும் 100 நாள் வேலை திட்டத்தை பறிக்கும் மத்திய அரசு மற்றும் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் முன்னாள் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதன் கலந்து கொண்டார். இந்தப் போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டது.

https://youtu.be/whi3e4OAgyE

You missed