மதுரை சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் March 13, 2026 Hari haran
மதுரை அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு March 13, 2026 Hari haran
மதுரை மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? March 12, 2026 Hari haran
திருவாரூர் திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … March 5, 2026 Hari haran
கோயம்புத்தூர் கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். March 5, 2026 Hari haran
மதுரை மதுரையில் நூற்றாண்டு பழமையான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை கிராம பொது கமிட்டி நடத்த அனுமதி கோரி கிராமத்தினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கடந்த 6 ஆண்டுகளாக கிராம பொதுமிட்டியே போட்டி நடத்த வேண்டும் என அளித்தும் அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பதால் அவனியாபுரம் கிராமத்தினரே அதிருப்தியில் உள்ளோம் என கிராம கமிட்டியினர் பேட்டி December 30, 2025 Hari haran https://youtu.be/IhbxlNub8BI
புதுக்கோட்டை வர்ணியாவை விட்டுவிட்டு அபிராமியோடு ஓட்டம் பிடித்த காவலர் அன்புராஜ் அவருடைய மனைவி மாவட்ட ஆட்சியரகத்தில் புகார் மனு வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது December 30, 2025 Hari haran https://youtu.be/Fa7V3uQVqGI
கோயம்புத்தூர் கோவை சுகுணாபுரத்தில் ஸ்ரீ நாராயண குரு சொசைட்டியின் தொடக்க விழா நடைபெற்றது. December 30, 2025 Hari haran https://youtu.be/GStgR46LjSk
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாநகராட்சியில் பகுதியில் 7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த MLA Dr முத்துராஜா December 30, 2025 Hari haran https://youtu.be/E6Lg--OG0tM
திருவாரூர் மன்னார்குடியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாமினை முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பார்வையிட்டார் . December 29, 2025 Hari haran https://youtu.be/leAF4huHCCQ
புதுக்கோட்டை பொங்கல் தொகுப்பில் கரும்பு உண்டா?? இல்லையா?? உண்டு என்றால் உடனடியாக அறிவிப்பை வெளியிட வேண்டும், பொங்கல் கரும்பிற்கு உரிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என திமுக அரசுக்கு கோரிக்கை வைத்த கரும்பு விவசாயிகள்… December 29, 2025 Hari haran https://youtu.be/SgQVa_lYXJw
திருவாரூர் வருகிற 6-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சோமசுந்தரம் திருவாரூரில் பேட்டி … December 29, 2025 Hari haran https://youtu.be/Wcu3J7i3QXU
புதுக்கோட்டை புதுக்கோட்டை அருகே டிப்பர் லாரியும் இருசக்கர வாகனம் மோதி விபத்து இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்க சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பட்டார்.கனகர வாகனங்கள் செல்லக்கூடாது என்று பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் செய்து வந்த நிலையில் டிப்பர் லாரிகளில் மணல் ஜல்லி ஆகியவற்றை ஏற்றி செல்வதால் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெற்று உயிரிழப்புகளும் காயமும் ஏற்படுவதாக வாகனங்களை சிறைப்பிடித்து மரியாதையில் ஈடுபட்ட பொதுமக்கள் குற்றச்சாட்டு.. December 29, 2025 Hari haran https://youtu.be/wCgAN5wn_aE
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாநகரில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட தமிழ்நாடு மாநில கனிமவளத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். December 29, 2025 Hari haran https://youtu.be/uld_FzH-014
மதுரை வட மாநிலங்களில் கிறிஸ்மஸ் கொண்டாடிய கிறிஸ்தவர்கள் கொண்டாட்த்தை சிதைத்த சங்பரிவார் அமைப்புகளுக்கு எதிராக விஜய் பேசினாரா – விஜய் முகத்திரை கிழிக்கப்படும் சங்பரிவார் அமைப்புகளின் ஆதரவு சக்தி தான் விஜய் என்பது மக்களிடையே கொண்டு சேர்க்கப்படும் – மதுரையில் மனிதநேய மக்கள் கட்சியி மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது பேட்டி December 29, 2025 Hari haran https://youtu.be/VLsRCZfOlDg