மதுரை சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் March 13, 2026 Hari haran
மதுரை அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு March 13, 2026 Hari haran
மதுரை மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? March 12, 2026 Hari haran
திருவாரூர் திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … March 5, 2026 Hari haran
கோயம்புத்தூர் கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். March 5, 2026 Hari haran
திருநெல்வேலி நேஷனல் ஃப்ரண்ட் ஆப் இந்தியன் ட்ரேட் யூனியன் மத்திய தொழிற்சங்கத்தின் நான்காவது கிளை திருநெல் வேலியில் துவங்கப்பட்டது November 21, 2025 Hari haran https://youtu.be/71uEWrR_TRY
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம் தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் இணைந்து டூ பாயிண்ட் ஜீரோ உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தினை கைவிட வேண்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது சங்கத்தின் மாவட்ட செயலாளர் சதாம் உசேன் மற்றும் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் November 21, 2025 Hari haran https://youtu.be/qcPGNZ10kjY
மதுரை மதுரை பால் சுனை கண்ட சிவபெருமான் திருக்கோயிலில் கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம். November 21, 2025 Hari haran https://youtu.be/_rhWi7gwvHk
கோயம்புத்தூர் கோவை நகரில் மக்கள் தொகை அடிப்படையில் மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்து உள்ளது ஏற்க முடியாதது என ம.தி.மு.க.பொது செயலாளர் வை.கோ.கோவையில் தெரிவித்துள்ளார்.. November 21, 2025 Hari haran https://youtu.be/5L-YoNpbE-U
கோயம்புத்தூர் தமிழ்நாடு இயற்கை உழவர் மற்றும் ஆர்வலர் கூட்டுக் குழு சார்பில் கோவை கொடிசியா (CODISSIA) அரங்கில் ‘தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு-2025’ இன்று முதல் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. November 21, 2025 Hari haran https://youtu.be/OJ4tRWb93bs
புதுக்கோட்டை இரவு குளிக்கச் சென்ற வருவாய் துறை கிராம உதவியாளர் சடலமாக மீட்பு. கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணத்தில் உயிர் இறந்தாரா ?என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை… https://youtu.be/F9oJ8rPOy1w November 21, 2025 Hari haran
புதுக்கோட்டை கடலோர காவல் படையினரால் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் சாகர் கவாச் பாதுகாப்பு பயிற்சி ஒத்திகை நிகழ்ச்சி… தேசிய கடலோர பாதுகாப்பு காவல் படையினரால் ஒவ்வொரு ஆண்டும் கடலோரங்களில் இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிரவாதிகள் நுழைவு மற்றும் கடத்தல் காரர்களின் கண்காணிப்பு உள்ளிட்ட பயிற்சிகளை சாகர் கவாச் என்னும் பெயரில் ஒத்திகைகள் நடைபெறுவது வழக்கம். November 21, 2025 Hari haran https://youtu.be/UEVPQcUrO_E
திருவாரூர் தோட்டக்கலைத்துறையில் 2.0 என்ற திட்டத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர் November 21, 2025 Hari haran https://youtu.be/3Ws2ZyifjSA
திருவாரூர் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்பினை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் திருவாரூரில் தர்ணாபோராட்டம் … November 21, 2025 Hari haran https://youtu.be/XlodtG9QLfs
திருவாரூர் 2026-ல் அதிமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்ற பயத்தில் திமுகவினர் இருக்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் மன்னார்குடி வாக்குச்சாவடி முகவர் கூட்டத்தில் பேச்சு . November 21, 2025 Hari haran https://youtu.be/W-WrxTzIKTM