மதுரை சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் March 13, 2026 Hari haran
மதுரை அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு March 13, 2026 Hari haran
மதுரை மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? March 12, 2026 Hari haran
திருவாரூர் திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … March 5, 2026 Hari haran
கோயம்புத்தூர் கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். March 5, 2026 Hari haran
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கூத்தங்குடியில் தனியார்ப்பள்ளி வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிய விபத்தில் 1 மாணவருக்கு தலையில் லேசான காயத்துடன், மாணவ மாணவியர்கள் 5 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி November 21, 2025 Hari haran https://youtu.be/sA5BWl_Q5vg
விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதி மக்களின் 40 ஆண்டுகள் கனவை நனவாக்கும் வகையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு சட்டபேரவையில் செஞ்சி தொகுதியில் அரசு கலைமற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கபடும் என அறிவிப்பு செய்து தற்காலிகமாக செஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டுவந்த நிலையில் செஞ்சி அடுத்த சிட்டாம்பூண்டி கிராமத்தில் ரூபாய் 13.92 கோடி மதிப்பீட்டில் புதிய செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்புவிழா நடைபெற்றது. November 21, 2025 Hari haran https://youtu.be/ci6xasWeHoA
திருச்சி பீகார் தேர்தல் ஓட்டுக்கு ரூ.10,000 கொடுத்த தேர்தல். பீகார் நிலை வேறு தமிழ்நாட்டின் நிலை வேறு. இங்கு மீண்டும் திமுக தான் ஆட்சி அமைக்கும் – திருச்சியில் காதர் மொய்தீன் பேட்டி November 21, 2025 Hari haran https://youtu.be/HNwvDB4Rxds
திருவாரூர் நிலஅளவர் பணியிடங்களை நிரப்பிடவேண்டும் , ஊதிய முரண்பாடுகளை களைந்துட வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்து திருவாரூரில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்… November 21, 2025 Hari haran https://youtu.be/AoIc9WGPuVI
திருவாரூர் தேர்தல் தமிழ்நாட்டில் வரவுள்ள நிலையில் புறவாசல் வழியாக பாஜக தமிழ்நாட்டில் நுழைய துடிக்கும் இந்த நடவடிக்கையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் , தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் நடவடிக்கையை வாபஸ் பெற வேண்டும் , பீகார் சட்டமன்றதேர்தல் வெற்றிக்கு எஸ்ஐஆர் உதவி செய்துள்ளது என திருவாரூரில் எஸ்டிபிஐ கட்சி மாநிலதலைவர் நெல்லை முபாரக் பேட்டி … November 19, 2025 Hari haran https://youtu.be/9VodkBTG34U
மதுரை தேமுதிகவில் இருப்பவர்கள் கட்டாயமாக சட்டமன்ற உறுப்பினர்களாக அமைச்சர்களாக, அமைச்சரவையிலும் இடம் பெறுவார்கள் – தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி தான் 2026 தேர்தலில் மகத்தான வெற்றி பெறும் – மதுரையில் நடைபெற்ற தே.மு.தி.க பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு November 19, 2025 Hari haran https://youtu.be/xCo8X9Gaz-0
திருச்சி மத்திய அரசு மொழி பட்டியலை மாநில பட்டியலுக்கு மாற்றி அமைக்க வேண்டும் – திருச்சியில் தமிழ் வழி கல்வி இயக்க மாநில தலைவர் சின்னப்பத்த தமிழர் கோரிக்கை November 19, 2025 Hari haran https://youtu.be/I-TjjqOHQvM
தேனி ஆண்டிபட்டி நகர்பகுதியில் ஒரே நாள் இரவில் கோவிலின் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்கள், இரண்டு மளிகை கடைகளின் பூட்டையும் உடைத்து திருட முயன்ற சம்பவம் பரபரப்பையும் பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் – காவல்துறையினர் திருட்டு சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் November 19, 2025 Hari haran https://youtu.be/3oEE5t-o8Ag
புதுக்கோட்டை ஜூனியர் உலகக்கோப்பை போட்டி கோப்பையை காட்சிப்படுத்துதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் தமிழ்நாடு மாநில கனிமவளத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி முன்னிலையில் துவக்கி வைக்கப்பட்டது November 19, 2025 Hari haran https://youtu.be/ZGF0SZgMi_I
திருவாரூர் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் திருப்பணி உண்டியல்கள் திறக்கப்பட்டு, எண்ணப்பட்டத்தில் 6 லட்சம் 41 ஆயிரத்து 516 ரூபாய் காணிக்கை இருந்தது . November 19, 2025 Hari haran https://youtu.be/5zFmhjJPt5o