மதுரை சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் March 13, 2026 Hari haran
மதுரை அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு March 13, 2026 Hari haran
மதுரை மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? March 12, 2026 Hari haran
திருவாரூர் திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … March 5, 2026 Hari haran
கோயம்புத்தூர் கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். March 5, 2026 Hari haran
மதுரை தேர்தல் ஆணையத்தி்ன் விதிகளுக்கு உட்பட வேண்டும் இல்லையெனில் திமுகவின் கட்சி அங்கிகாரத்துக்கு அபாயம் தான் – தமிழகத்தில் நடக்கின்ற சட்ட விரோத நடவடிக்கைகளை உச்சநீதிமன்றம் உன்னிப்பாக கவனித்து வருகிறது சார் (SIR)/என்றாலே முதலமைச்சருக்கு ஜீரம் வந்துவிடுகிறது – பாஜக மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா பேட்டி November 8, 2025 Hari haran https://youtu.be/h94txHR3328
திருவாரூர் திருவாருர் விரைவுமகிளா நீதிமன்றத்தில் ஆண் இளம் சிறாருக்கு பாலியல் தொந்தரவு செய்த பெண்ணுக்கு 54 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 18 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு… November 8, 2025 Hari haran https://youtu.be/MVDtB1E0O2I
திருவாரூர் திருமக்கோட்டை அரசு பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ , மாணவியர்களுக்கு சிங்கப்பூர் தொழில்அதிபர் ரூபாய் 3 லட்சம் கல்வி ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார் … November 8, 2025 Hari haran https://youtu.be/tuyaJmfHcOw
திருவாரூர் திருவாரூரில் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் அறிஞர்அண்ணா (மாரத்தான்) நெடுந்தூர ஓட்டப்போட்டி… வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசு தொகை , பாராட்டு சான்றிதழ் நகர் மன்ற தலைவர் , நகர்மன்ற துணைத் தலைவர் வழங்கினர் … November 8, 2025 Hari haran https://youtu.be/o7r9TKPR5o8
மதுரை தமிழகத்தில் பெண்கள் மீதான வன்கொடுமை வழக்குகள் 40 சதவீதம் அதிகரித்து உள்ளது, 7,500 எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் உள்ளது என மதுரையில் எவிடென்ஸ் கதிர் பேட்டி November 8, 2025 Hari haran https://youtu.be/bZtoYTeH1ng
திருச்சி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எஸ் ஐ ஆர் ஐ தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர் என திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து அதிமுகவினர்மனு அளித்தனர். November 8, 2025 Hari haran https://youtu.be/Lvxyo7nirSo
கோயம்புத்தூர் கோவையில் பெண் கடத்தலா..? – காரில் இருந்து அலறல் சத்தத்துடன் வேகமாக சென்ற காரின் சி.சி.டி.வி காட்சிகள் – காவல் துறை விசாரணை..! November 8, 2025 Hari haran https://youtu.be/osTwMVMVvok
கோயம்புத்தூர் இருகூர் பகுதியில் பெண் ஒருவர் காரில் கடத்தி செல்லப்பட்ட விவகாரத்தில் தற்போது வரை எந்த ஒரு புகாரும் அளிக்கப்படவில்லை என்று மாநகர காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். November 8, 2025 Hari haran https://youtu.be/8ZDC5Xwvd08
தேனி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேனியில் வீதி நாடகத்தினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார் November 8, 2025 Hari haran https://youtu.be/Vhfl1au47eE
புதுக்கோட்டை அறந்தாங்கியில் 22 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் வார சந்தையில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வாரசந்தை நலச்சங்க வியாபாரிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர் November 8, 2025 Hari haran https://youtu.be/o5PQcEGRCtM