Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

செஞ்சி கோட்டையில் வந்தே மாதரம்150-வது ஆண்டு கொண்டாட்டமாக பாஜக ஏற்பாட்டில் பள்ளி-கல்லூரி மாணவர்கள் தேசிய கொடியை கையில் ஏந்தி வந்தே மாதரம் பாடலை பாடி கொண்டாட்டம்.

https://youtu.be/_Kx8zhYLq7w

கார்த்திகை திருநாளில் மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மலை உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற கோரி இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் இரத்தத்தால் கையொப்பமிட்டு மனு கொடுத்த பாரத இந்து எழுச்சி முன்னணி அமைப்பினர்

https://youtu.be/tqqcj-bTUwo

பிப்ரவரி மாதத்திற்குள்ளாக நிலுவையில் உள்ள வணிகவரியை வசூலிக்க வணிகவரித்துறை அலுவலர்கள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மதுரையில் அமைச்சர் மூர்த்தி பேச்சு

https://youtu.be/Fs-1V9KiKEQ

கோவை விமான நிலையம் பின்புறமுள்ள காலி இடத்தில் தனியார் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழக வெற்றி கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

https://youtu.be/-cADZfqkTU0

கரூர் சம்பவத்தில் சாரி கேட்டது போல அந்த பெண்ணை அழைத்து முதல்வர் சாரி கேட்பாரா?? குற்றவாளிகளை குடி நோயாளியாக மாற்றிய முதல்வர் ஸ்டாலினை தான் சிறையில் அடைக்க வேண்டும் என்று காட்டமாக திலகபாமா விமர்சனம்

https://youtu.be/Vo1BinTJdtg

You missed