மதுரை 2026 பிப்ரவரிக்குள் மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு பணிகள் நிறைவடையும் – அமைச்சர் சேகர்பாபு October 5, 2025 Hari haran
கோயம்புத்தூர் கண் மருத்துவ சிகிச்சையில் புகழ்பெற்ற லோட்டஸ் கண் மருத்துவமனை இன்று கோபிசெட்டிபாளையத்தில் தனது 10-வது கிளை துவக்கம் October 5, 2025 Hari haran
தேனி புரட்டாசி மாதம் மூன்றாவது வாரம் சனிக்கிழமையை முன்னிட்டு உற்சவர் முத்தங்கி சேவை அலங்காரத்தில் பெரியகுளம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார் October 5, 2025 Hari haran
தேனி இமாச்சல பிரதேசத்தில் நடந்த தேசிய அளவிலான ஜூனியர் கிக் பாக்சிங் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று சாதனை புரிந்த மாணவனுக்கு கிராம பொதுமக்கள் மற்றும் கிக் பாக்ஸிங் பயிற்சியாளர்கள் பாராட்டு தெரிவித்தனர் October 5, 2025 Hari haran
புதுக்கோட்டை புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்றைய தினம் பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பட்டமளிப்பு விழா நிலைய முதல்வர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது October 5, 2025 Hari haran
திருச்சி திருச்சியில் மரக்கடை பகுதியில் மாநகராட்சி கடைகளுக்கு வாடகை பாக்கி – 81கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைக்கும் பணியால் பரபரப்பு October 1, 2025 Hari haran https://youtu.be/xwf0BOO_16E
தேனி பொதுப் பாதை ஆக்கிரமிப்பை அகற்றாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஊராட்சி அலுவலகத்தின் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டம் October 1, 2025 Hari haran https://youtu.be/u3MaGo6cJjI
புதுக்கோட்டை டாட்டா ஏசி வாகனமும் கொரியர் வாகனமும் நேருக்கு நேர் மோதி டாட்டா ஏசி வாகன ஓட்டுனர் உயிரிழப்பு October 1, 2025 Hari haran https://youtu.be/IPzyTcJ_zLs
புதுக்கோட்டை பட்டியல் இனத்தைச் சேர்ந்த தம்பதியினரின் ஐந்து ஏக்கர் இடத்தை மாற்று சமூகத்தினர் சட்டவிரோதமாக கைப்பற்றியதாகவும் அவற்றை மீட்டுத் தரக் கூறி தம்பதியினர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு வழங்கினர் September 30, 2025 Hari haran https://youtu.be/tV6LTpwJBEY
புதுக்கோட்டை விவசாயிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிட்டால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது September 30, 2025 Hari haran https://youtu.be/b5QvSJrpPcQ
புதுக்கோட்டை சட்டவிரோதமாக செயல்படும் தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரை சந்தித்து புகார் மனு வழங்கிய புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியினர் September 30, 2025 Hari haran https://youtu.be/v6xv7eyjfeA
புதுக்கோட்டை கொலை முயற்சியில் ஈடுபட்ட அரசு போக்குவரத்து கழக பேருந்து ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் ஆட்சியரகத்தில் புகார் மனு வழங்கிய பெண்கள் சோகத்துடன் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர் September 30, 2025 Hari haran https://youtu.be/vU1d0SrugZ8
தேனி பெரியகுளம் அருகே மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மும்மூர்த்தி திருக்கோயிலில் ஸ்ரீ சரஸ்வதி பிரம்மாவிற்கு சிறப்பாக அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது September 30, 2025 Hari haran https://youtu.be/vj7vAESqru0
சென்னை எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை. கணக்கில் வராத சுமார் 3 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் சிக்கி உள்ளதாக முதற்கட்ட தகவல்… September 30, 2025 Hari haran https://youtu.be/9UX7tPSO1NI
மதுரை தவெகவின் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிய வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக தலா ரூ.50 லட்சம் வழங்கிட வேண்டும் யுசிபிஐ மாநிலச் செயலாளர் பாஸ்கரன் பேட்டி September 30, 2025 Hari haran https://youtu.be/J6xAbfW86DY