Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு தேனியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட இளைஞர் எழுச்சிப் பேரணியில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ – மாணவிகள் பங்கேற்பு.

https://youtu.be/JsW-J2c9wuY

பொதுப் பணித் துறையின் அலட்சியத்தால் புதர் மண்டி கிடக்கும் பூவந்தி கண்மாயிலிருந்து செல்லும் நீர் வரத்து கால்வாயை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என ஏக்கத்தில் விவசாயிகள்.

https://youtu.be/rG3NjzZpq-w

விடுதலைச் சிறுத்தை கட்சி நிர்வாகிகளால் வழக்கறிஞர் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு பாண்டிச்சேரி கூட்டமைப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு சாலை மறியல் போராட்டம்.

https://youtu.be/83pX1RKwpO4

திருமாவளவன் தன் கட்சி கூட்டத்தில் கட்சிக்காரரை தாக்கினார் என்றால் அது ஒரு ஆசிரியர் மாணவனை கண்டித்தது போல் எடுத்துக் கொள்ளலாம் – திருச்சியில் நடிகர் சரத்குமார் பேட்டி

https://youtu.be/etcvX4aWXuE

பெண்கள் தொழில்முனைந்து பயன்பெறும் வகையில் 21 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூபாய் 1 கோடியே 83 லட்சம் கூட்டுறவு துறை வங்கி மூலம் சிறப்பு கடன் வழங்கும்விழா திருவாரூரில் நடைபெற்றது …

https://youtu.be/LizSGWlvKrw

You missed