Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பழைய ஓய்வூதியதிட்டத்தை அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிதர வலியுறுத்தி திருவாரூர் வட்டகிளை ஜாக்டோஜியோ சார்பில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் , ஆர்ப்பாட்டம்

https://youtu.be/Tk6UJVnhmbk

கோவை வரதராஜபுரம் பகுதியில் தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு சரோஜினி அம்மாள் நினைவு பெண் குழந்தைகள் கல்வி நிதி வழங்கும் விழா பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமர் ராமசாமியின் உத்தம் அறக்கட்டளையின் சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு உதவி தொகை வழங்கினார்.

https://youtu.be/P450SUcO2S4

திருச்சி மத்திய சிறையில் இருந்து தவெக மாவட்ட செயலாளர், பொறுப்பாளர் ஜாமினில் வெளியே வந்தனர் – தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் அவரை கரூருக்கு அழைத்துச் சென்றனர்.

https://youtu.be/F6tx0-iXi3A

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள தி ரெசிடென்சி நட்சத்திர விடுதியில் நடைபெற்ற கேக் கலவை தயாரிக்கும் நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட மாடர்ன் மங்கைகள் பங்கேற்று 500 கிலோ எடையிலான உலர் பழங்களில் மதுபானங்களை ஊற்றி கலவையை உருவாக்கினர்.

https://youtu.be/R0p3klVGPao

திருச்சி அருகே பெண்ணை காதலிப்பது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் வாலிபரை கொலை செய்த வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை – திருச்சி நீதிமன்றத்தில் பரபரப்பு தீர்ப்பு

https://youtu.be/I2gCrbIukqM

புதுக்கோட்டை செயற்பொறியாளர் அலுவலகம் தெற்கு வெள்ளாளர் வடநீரக கோட்டை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை பரபரப்பின் உச்சத்தில் இருக்கும் அலுவலகம்

https://youtu.be/9D8KGVBHNPc

பிரதமர் மோடி மற்றும் அண்ணாமலைக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அவதூறாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு

https://youtu.be/vB6gI4WQHYU

You missed