Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தேனி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அலுவலர் ஜெ.ஜெகதீஷ் உத்தரவுப்படியும் உதவி மாவட்ட அலுவலர் ர.குமரேசன் தலைமையிலும் பெரியகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் க.பழனி முன்னிலையிலும் தீயணைப்பு துறை கமாண்டோ பணியாளர்களுக்கு மைக்கேல் கயிறு மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.

https://youtu.be/_Ghj_6HKXhQ

விசிக திருமாவளவன் கார் மீது டூவீலர் மோதி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாலிபரை கண்டித்து, மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் விசிகவினர் மறியலில் ஈடுபட்டனர் – போக்குவரத்து பாதிப்பு

https://youtu.be/fBbrSQn88mY

இடப்பிரச்சனையில் கணவரை வெட்டி கொலை செய்ய முயன்ற போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என கண்ணீர் மல்க புதுக்கோட்டை எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுத்த பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது

https://youtu.be/b_yQPcdjQUA

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர் அண்ணாதுரை திருவாரூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு … நெல்கொள்முதல் நிலையங்களில் ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்ய தமிழ்நாடுஅரசு ஒப்புதல் அளித்துள்ளது என திருவாரூரில் நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர் பேட்டி…

https://youtu.be/7qPS7XHLJkQ

மதுரை மாநகர் விளக்குத்தூண் பகுதியில் தீபாவளி விற்பனை தொடங்கியது – ஆர்வமுடன் தீபாவளி பண்டிகைக்கான பொருட்கள் வாங்கிசெல்லும் பொதுமக்கள் – காவல்துறை உதவி மையம் திறப்பு – கண்காணிப்பு தீவிரம்

https://youtu.be/XQ4eyr5sTcA

You missed