Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மதுரை அவனியாபுரத்தில் எம்ஜிஆர் சிலையை சேதம் செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம்

https://youtu.be/lwuh0Bjr02s

கோவையில் தமிழக- கேரள எல்லை வன சோதனை சாவடிகளில் லஞ்சம் பெற்ற மூன்று வனக்காவலர்களை லஞ்ச ஒழிப்பு துறை போலிசார் கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

https://youtu.be/oI2ZIoAyRtU

சாம்பல் செங்கல் விற்பனை வரியை 5சதவீதம் குறைக்க வலியுறுத்தி மத்திய, மாநில நிதி அமைச்சருக்கு கோரிக்கை – தமிழ்நாடு சாம்பல் செங்கல் உற்பத்தியாளர் சங்க தலைவர் பேட்டி

https://youtu.be/6n22Pm5f4dg

தாமரைக்குளம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு செல்லாண்டிஅம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் மற்றும் சுவாமி குதிரை வீதி உலா நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

https://youtu.be/TvBSNrzOkaw

கூட்டுறவுத்துறையில் அனைத்து பணியிடங்களுக்கும் பதவிஉயர்வு வழங்கிடும்போது கலந்தாய்வு முறையில் மண்டல ஒதுக்கீடுசெய்து தரவேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி திருவாரூரில் அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தினர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

https://youtu.be/_VgF2yzQpv8

கலாச்சார நட்புறவு கழகத்தின் நிர்வாகிகள் கூட்டம் கரூர் சம்பவத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி இந்திய கலாச்சார நட்புற கழகத்தின் மாநில நிர்வாகிகள் குழு கூட்டத்தில் கரூர் சம்பவத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

https://youtu.be/u6QlE_yoeW8

You missed