Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

ஒருத்தர் இங்குவந்து பேசிவிட்டு சென்றார் திருவாரூருக்கு என்ன செய்தார்கள் என்று , நகரத்தினுடைய வளர்ச்சிக்காக நம்முடைய முதலமைச்சர் அவர்கள் திருவாரூர் மாவட்டத்திற்கு மட்டும் நான்கு ஆண்டு காலத்தில் கிட்டத்தட்ட 1,700 கோடி ரூபாய் வழங்கியிருக்கிறார் என திருவாரூரில் புதிதாக கட்டப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் நகர பேருந்து நிலையத்தை திறந்து வைத்த நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கேஎன். நேரு பேசினார் …

https://youtu.be/ccp18Vg3biM

மகாத்மா காந்தியின் 157 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் காந்தி சிலை மற்றும் திருவுருவப்படத்திற்கு மலர் தூரி மரியாதை செலுத்தி வருகின்றனர் காந்தியவாதிகள்

https://youtu.be/u2adCWu958k

நன்னிலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ முகாம் திருவாரூர் மாவட்டஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் பார்வையிட்டு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்தனர் … முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்து கொண்டனர்…

https://youtu.be/oD4SxQGUsds

You missed