Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

நன்னிலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ முகாம் திருவாரூர் மாவட்டஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் பார்வையிட்டு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்தனர் … முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்து கொண்டனர்…

https://youtu.be/oD4SxQGUsds

80 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த சாலையை புதிதாக அமைக்க விடாமல் வனத்துறையினர் தடுத்து நிறுத்தி மூன்று மாதங்களாகியும் இதுவரை சாலையை மீண்டும் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் – ஆத்திரமடைந்த மலை கிராமமக்கள்

https://youtu.be/kngVUTpHd1k

சரியான சமுதாயத்தை படைக்கும் கடமையும், பொறுப்பும் நாம் ஒவ்வொருவருக்கும் இருக்கு என்பதை ஒரு நீதிபதியாக சொல்ல சரியான நபர் என்று நினைக்கிறேன் என தியாகிகள் முப்பெரும் விழாவில் திருவாரூர்மாவட்ட குற்றவியல் நடுவர் தலைமை நீதிபதி பேச்சு

https://youtu.be/NvNFdEZwmf8

முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் அவர்களின் 80 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெண்களுக்கான சமையல் போட்டி 400 மேற்பட்டோர் பங்கேற்பு.

https://youtu.be/zXWWTrXJcw8

You missed