மதுரை சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் March 13, 2026 Hari haran
மதுரை அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு March 13, 2026 Hari haran
மதுரை மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? March 12, 2026 Hari haran
திருவாரூர் திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … March 5, 2026 Hari haran
கோயம்புத்தூர் கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். March 5, 2026 Hari haran
கோயம்புத்தூர் கோவை மக்கள் சேவை மையம், பாலம்மாள் தொண்டு நிறுவனம் மற்றும் TEA இணைந்து நடத்தும் சுயம் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி மைய வகுப்புகள் இன்று துவங்கி உள்ளது. September 25, 2025 Hari haran https://youtu.be/VDwrSlsB518
சிவகங்கை கல்லல் அருகே சிதிலமடைந்த கட்டிடத்தில் தொடக்கப்பள்ளி – மாணவர்கள் உயிருக்கு ஆபத்து. ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு September 25, 2025 Hari haran https://youtu.be/1guGeRNwYDg
விழுப்புரம் விருப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த கீழ்மாம்பட்டு கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூபாய் 233.05 இலட்சம் மதிப்பீட்டில் ஆறு வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் , ஆய்வகக்கட்டிடம், கழிவறை கட்டிடம் உள்ளிட்ட கட்டிடம் கட்டும் பணிக்கும் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது September 25, 2025 Hari haran https://youtu.be/ARwmVf0T25U
புதுக்கோட்டை புதுக்கோட்டை சமஸ்தானத்தின் புகழ்பெற்ற திவான் கலிபுல்லாவிற்கு நினைவுத்தூள் அமைக்க வேண்டும் எஸ்டிபிஐ கட்சியினர் கோரிக்கை September 24, 2025 Hari haran https://youtu.be/CcJ3G5bE29w
திருவாரூர் அங்கன்வாடிஊழியர் மற்றும் உதவியாளர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி சிஐடியு அங்கன்வாடி ஊழியர் , உதவியாளர் சங்கத்தினர் திருவாரூரில் மாலைநேர ஆர்ப்பாட்டம் … September 24, 2025 Hari haran https://youtu.be/ijKjHvhR6Jo
திருவாரூர் திருவாரூரில் மிகவும் பழமையான புனித பாத்திமா அன்னை ஆலயம் புதிதாக கட்டப்பட்டு திறப்புவிழா வெகுவிமர்சியாக நடைபெற்றது… திருவாரூர்சட்டமன்ற உறுப்பினர் , நகர் மன்ற உறுப்பினர்கள் , கிறிஸ்தவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டடு விழாவை சிறப்பித்தனர்… September 24, 2025 Hari haran https://youtu.be/3BHb44wmpX0
திருவாரூர் திருவாரூர் வடக்குமாவட்ட அடியக்கமங்கலம் கிளை சார்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஏகத்துவஎழுச்சி பொதுக்கூட்டம் மாவட்டத் தலைவர் பீர்முகமது தலைமையில் நடைபெற்றது , September 24, 2025 Hari haran https://youtu.be/WNZ1fMtnwQo
திருச்சி திருச்சி அருகே பாதாள சாக்கடையில் உள்ள அடைப்பை சரி செய்ய முயன்ற ஒப்பந்த தொழிலாளர்கள் 2பேர் பலி – உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை September 24, 2025 Hari haran https://youtu.be/tZ6SFOSXD5o
மதுரை எந்தக் கூட்டத்தையும் கண்டு நீங்கள் பயப்பட வேண்டாம் எம் ஜி ஆர் கூட்டத்தை எவனாலும் வெல்ல முடியாது எனவும் .அடுத்து நாம் தான் வெல்ல போகிறோம் என தொண்டர்களிடையே முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜ் ஆவேச உரை September 24, 2025 Hari haran https://youtu.be/wP5zuJLlBds
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் நில மதிப்பை தமிழக அரசு உயர்த்தியதை வாபஸ் பெற வேண்டும் புதுக்கோட்டை மாவட்ட ரியல் எஸ்டேட் அதிபர்கள் சங்கத்தினர் கோரிக்கை September 24, 2025 Hari haran https://youtu.be/mnGbisv0xuo