Author: Hari haran

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் விரிவாக்கம்… திருவாரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை திருவாரூர் மாவட்டஆட்சியர் , நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்றஉறுப்பினர் துவக்கி வைத்தனர் …

https://youtu.be/SPs3CDdb30c

தஞ்சையில் காவல்துறை சார்பில நடந்த சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் 1500 பேர் கலந்து கொண்டு ஓடினர். 5. கி.மீ பிரிவில் முதல் இடம் பிடித்த ஆரோக்கியசாமி மற்றும் கீதாஞ்சலி ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜராம் மிதிவண்டி வழங்கி பதக்கம் அணிவித்து வாழ்த்தினார்.

https://youtu.be/miJHxH35RYo

அறந்தாங்கி .சிலட்டூர் அருகே தேவர் பட்டி கிராமத்தில் மின்சாரம் தாக்கி எட்டாம் வகுப்பு படித்து வரும் செல்வக் கண்ணன் (13 ) என்ற பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு

https://youtu.be/PXbaak64m-g

திருவாரூர்மாவட்டஅளவிலான 2025 டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் க்கான போட்டி … தேர்வு செய்யப்பட்ட இருவர் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வர் …

https://youtu.be/K25Nm0TVaPY

பிள்ளையார்பட்டியில் கஜமுக சூரசம்ஹாரம்: விநாயகர் உடன் போர் புரிய கையில் வேலுடன் சுற்றி சுற்றி வலம் வந்து மிரட்டிய கஜமுகன், திரளான பக்தர்கள் முன்னிலையில் தனது வலது தந்தத்தை கையில் எடுத்து வதம் செய்த கற்பகவிநாயகர்!

https://youtu.be/xOHzwoGzfF8

பிள்ளையார்பட்டியில் கஜமுக சூரசம்ஹாரம்: விநாயகர் உடன் போர் புரிய கையில் வேலுடன் சுற்றி சுற்றி வலம் வந்து மிரட்டிய கஜமுகன், திரளான பக்தர்கள் முன்னிலையில் தனது வலது தந்தத்தை கையில் எடுத்து வதம் செய்த கற்பகவிநாயகர்!

https://youtu.be/cbYjON0RvYc

செஞ்சியில் நடந்த புதிய அலை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ரூ 9.50 லட்சம் மதிப்பீட்டில் கல்வி உதவிதொகைக்கான காசோலையை விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ.வழங்கினார்.

https://youtu.be/n9Q15OGzftI

தமிழக அரசு வருவாய்த் துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் விரைவில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மதுரையில் வருவாய்த்துறை மாநிலத் துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன் பேட்டி

https://youtu.be/mBOApzj4tq4

You missed