Author: Hari haran

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் நாச்சியப்பா சுவாமிகளின் 14வது குருபூஜையை முன்னிட்டு, பள்ளி மாணவ மாணவிகளுக்கான மினி மாரத்தான் போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

https://youtu.be/6DO7cYSk5cw

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப் படங்களை தந்த கேப்டன் விஜயகாந்தின் 100-வது படமான கேப்டன் பிரபாகரன் இன்று மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிய நிலையில் கோவையில் தேமுதிகவினர் படங்களை பார்த்து கொண்டாடினார்.

https://youtu.be/3Qenc_kexz4

2007 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் தூய்மை பணியாளர்களுக்கு நல வாரியத்தை ஆரம்பித்ததை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் யாரும் கண்டு கொள்ளவில்லை , நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றது முதல் தூய்மை பணியாளர்கள் வாரியத்திற்கு ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து வாரியத்தை உயிர்ப்பீஈடு செய்துள்ளார் என திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரிய தலைவர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி பேட்டி …

https://youtu.be/BK5uw_1w5Ls

கோவையில் கோவை வித்யா மந்திர் பள்ளி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற சூலூர் குறுமைய விளையாட்டு போட்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

https://youtu.be/mahlrPvKtq0

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி பேருந்து நிறுத்ததில் ஆலம்பூண்டி, பகுதிகளை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் ஆட்டோ ஓட்டி தங்களது வாழ்வாதரம் நடத்திவரும் நிலையில் ஆலம்பூண்டி பேருந்து நிறுத்ததில் ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோ நிறுத்தக்கூடாது என சத்தியமங்கலம் காவல்துறையினர் அறிவித்து மேலும் வழக்கு பதிவு செய்வதாக கூறப்படுகிறது.சத்தியமங்கலம் காவல்துறையை கண்டித்தும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

https://youtu.be/SDosqcVRMwo

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் ரூபாய் 17.30 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்டபட்டநிலையில்

https://youtu.be/r_CLij9v-9Q

You missed