Author: Hari haran

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் பிறந்தநாளை தொடர்ந்து சித்தாமூர் மேற்கு ஒன்றிய மகளிர் அணி தலைவி நிஷாந்தி மணிகண்டன் தலைமையில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

https://youtu.be/wPFC5yBrmIg

விழுப்புரம் வடக்கு மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியம் தாயனூர் ஊராட்சியில் முத்தமிழறிஞர் கலைஞரின் 102 வது பிறந்த நாள் விழா முன்னிட்டு 1000 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

https://youtu.be/s9IvuKf8PR0

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வளத்தி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை: கணக்கில் வராத 2 லட்சத்து, 17 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல்:

https://youtu.be/GQoDWrsR5hQ

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி, கறம்பக்குடி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கணக்கன்காடு ஊராட்சி வெட்டன்விடுதி மற்றும் அதன் சுற்றுவட்டார ஊராட்சிப் பகுதி மக்களுக்காக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் புதிதாக உறுப்பினராக சேர்வதற்கான சிறப்பு முகாமை துவக்கிவைதார் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் Dr முத்துராஜா

https://youtu.be/O8mlF8p8hfs

மோடியை கண்டித்து எம்ஜிஆர் சினிமா பாடலை பாடல் வரிகளுடன் மோடி என சேர்த்துப்பாடி திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பெண்கள் மற்றும் பொது மக்களை கலகலப்பாக்கி கவர்ந்த திமுக பேச்சாளர்

https://youtu.be/pznFdoTtRq0

You missed