Author: Hari haran

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் தெய்வத்திரு பத்மபூசன் கேப்டன் அவர்கள் பொதுச்செயலாளர் புரட்சி பிரேமலதா அவர்களின் ஆணைக்கிணங்க கோவை தெற்கு மாவட்டம் சார்பாக சூலூரில் உள்ள இராவுத்தர் தோட்டத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

https://youtu.be/EqKI6MUDAo4

தஞ்சை வடக்கு வாசல் பகுதியில் சீல் வைக்கப்பட்ட போலி உரம் குடோனில் சீல் அகற்றப்பட்டு, வேளாண் அதிகாரிகள் சோதனை செய்ததில் சிமெண்ட் சாக்கில் பேக் செய்து விற்பனைக்காக பதுக்கி வைத்து இருந்த 15 டன் போலி உரம் பறிமுதல் செய்தனர்.

https://youtu.be/6u4owQpyMOY

கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகே உள்ள மதுபான பாரில் தற்காலிக வேட்டை தடுப்பு பணியாளர்களுக்கும், திருவிழாவில் இருந்த இளைஞர்களும் மது போதையில் ஒருவருக்கொருவர் தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

https://youtu.be/c1GAt2lzDXE

You missed